கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 8)

ஒன்று சுயபுத்தி வேண்டும் இல்லையென்றால் சொல் புத்தியாவது வேண்டும், இரண்டுமே இல்லாமல் , நதியில் குளிக்கையில் சிறுநீர் கழித்தற்காக தையல் போடும் அளவு முட்டிக் கொள்வது, அவனை ‘மானங்கெட்டவன்’ என வேறு மொழியில் திட்டியதற்கு பாரத் மாதாக்கி ஜெய் என கூச்சலிடுவது போன்ற முட்டாள்தனங்களைக் வெளிகாட்டிக் கொண்டே இருந்தால் சாகரிகா என்ன தான் செய்வாள்! (சமகால அரசியலையும் நாசூக்காய் உள்ளே நுழைத்து விடுகிறார் எழுத்தாளர் , ‘கிடைக்கிற gap-ல எல்லாம் ஆப்பு வெக்கிறியே சிவாஜி’) ஆனால் இதையெல்லாம் … Continue reading கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 8)